Tamil Cinema News Archive

அஜித் சார் எனக்கு வீடு வாங்கிக் கொடுத்தாரா? – அப்புக்குட்டி விளக்கம்

‘வெண்ணிலா கபடி குழு’ ‘வீரம்’, ‘வேதாளம்’ உள்ளிட்ட பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களிலும், ‘அழகர்சாமியின் குதிரை’, ‘மன்னாரு’ ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ள அப்புக்குட்டி என்ற சிவபாலன் தற்போது நாயகனாக நடித்துள்ள படம் ‘காகிதகப்பல்’.

நாளை சென்சாருக்கு செல்லும் ரெமோ

சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘ரெமோ’. இப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். கீர்த்தி சுரேஷ் இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயனோடு ஜோடி சேர்ந்திருக்கிறார்.

கொடி பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘கொடி’. இப்படத்தை ‘எதிர்நீச்சல்’, ‘காக்கிச்சட்டை’ ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார்.

அதர்வா-நயன்தாரா படத்தில் இணைந்த இளம் இசையமைப்பாளர்

அதர்வாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ‘இமைக்கா நொடிகள்’ என்ற புதிய படம் உருவாகவிருக்கிறது. இப்படத்தை ‘டிமாண்டி காலனி’ படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கவிருக்கிறார். இப்படத்தை கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்காக சிக்ஸ் பேக் வைக்கும் எஸ்.ஜே.சூர்யா

ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக ராகுல் பிரீத் சிங் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் படத்தில் வடிவேலு

சந்தானத்தை வைத்து ‘தில்லுக்கு துட்டு’ படத்தை இயக்கிய ராம்பாலா அடுத்ததாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது நிறைய படங்கள் உருவாகி வருவதால், அப்படங்கள் முடிந்தபிறகு இப்படத்தை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vijay Antony ghost-directing Saithaan?

Sources close to the crew of music director-turned-hero Vijay Antony’s upcoming film Saithaan say that Vijay Antony has been ghost-directing the film, much to the disappointment of the film’s director Pradeep Krishnamoorthy.

STR plays a sixty year old man in AAA

Simbu aka STR will be seen playing a sixty year old man in Anbanavan Asaradhavan Adangadhavan, which is being directed by Adhik Ravichandran of Trisha Illana Nayanthara fame.